எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

முதல்வர் பாதுகாப்புக்கு புதிய  இன்னோவா கார்கள்.. இன்று முதல்

தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட ஆறு புதிய இன்னோவா கிரிஸ்டா கருப்பு நிற கார்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:17 am

DIN


சென்னை: தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட ஆறு புதிய இன்னோவா கிரிஸ்டா கருப்பு நிற கார்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதுகாப்புக்காக ஆறு புதிய இன்னோவா கிரிஸ்டா கருப்பு நிற கார்கள் வாங்கப்பட்டன.  இந்த கார்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவற்றில் நவீன கேமராக்கள், ஜாமர் கருவிகள், பாதுகாப்பு படை வீரர்கள் வண்டியின் வெளிப்புறத்தில் நின்று செல்ல சிறப்பு படிகட்டுகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

புத்தாண்டு பிறப்பினையொட்டி, இந்த புதிய கார்களை முதல்வரின் பாதுகாப்பு படை வீரர்கள் இன்று முதல் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த கார்களின் புடை சூழ முதலமைச்சர் அலுவலகம் சென்று வருவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.