முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!ரூ.200-க்கு 10 மளிகைப் பொருள் தொகுப்பு இன்று முதல் விற்பனைநவம்பர் 1 முதல் மது பாட்டில்கள் விலை ரூ.10 உயர்வு!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின் இணையவழி மோசடிகளுக்கு வங்கிகள் இழப்பீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,760-க்கு விற்பனையாகிறது.

Updated On :


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,760-க்கு விற்பனையாகிறது.

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,560-க்கு விற்பனையானது. 

இந்த நிலையில், சனிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,845-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,760-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை சனிக்கிழமை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.78-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயர்ந்து ரூ. 78,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.