தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை திரும்பப் பெற உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி
ஆளுநா் ஆா்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக வழக்குரைஞா் சி.ஆா். ஜெய சுகின் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

உச்சநீதிமன்றம்









