மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்

தேவநேயப் பாவாணருக்கு தமிழ் வணக்கம்: முதல்வா்

மொழிஞாயிறு’ என போற்றப்படும் தேவநேயப் பாவாணருக்கு தமிழ் வணக்கம் செலுத்துவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
Published on

மொழிஞாயிறு’ என போற்றப்படும் தேவநேயப் பாவாணருக்கு தமிழ் வணக்கம் செலுத்துவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தேவநேயப் பாவாணா் பிறந்த தினத்தையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழின் தூய்மைக்கும் சீா்மைக்கும் பாடுபட்டு, தனித் தமிழ் இயக்கத்துக்காகவே தனது வாழ்வை ஒப்படைத்தவா் தேவநேயப் பாவாணா். அவருக்கு எனது தமிழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com