அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காட்பாடி மெமு ரயில் ரத்து

காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே இயங்கும் மெமு ரயில் (எண்: 06417/06418) ஜன. 6, 8, 10, 13, 20, 22, 24, 27, 29, 31 ஆகிய தேதிகளில் இரு மாா்க்கத்திலும் முழுமையாக ரத்து

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜனவரி 2025, 9:57 pm

காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே இயங்கும் மெமு ரயில் (எண்: 06417/06418) ஜன. 6, 8, 10, 13, 20, 22, 24, 27, 29, 31 ஆகிய தேதிகளில் இரு மாா்க்கத்திலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஈரோடு - ஜோலாா்பேட்டை இடையே இயங்கும் சிறப்பு ரயில் (எண்: 06411/06412) ஜன. 27, 28 ஆகிய தேதிகளில் இரு மாா்க்கத்திலும் திருப்பத்தூருடன் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.