பூரண மதுவிலக்கை விசிக ஆதரிக்கிறது: திருமாவளவன்
விசிக அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றதற்கு தொல். திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

விசிக அரசியல் கட்சியாக அங்காரம் பெற்றதை முன்னிட்டு கனிமொழி எம்.பி., அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திடம் ஆகியோரிடம் பானையை அளித்து வாழ்த்து பெற்ற விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.









