பொங்கல் வைக்க உகந்த நேரம்
பொங்கல் வைக்க உகந்த நேரம்

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்!

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்...
Published on

நாளை(ஜன. 14) பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடா் கே.சி.எஸ்.ஐயா் தெரிவித்துள்ளார்.

காலை 7.30-8.30 மணிக்குள்; காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள்; நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 1 மணிக்குள்;

கணுப் பொங்கல் (ஜன.15) நேரம்:

காலை 5.40 மணிக்கு மேல் காலை 6.25 மணிக்குள் கணுப்பிடி வைப்பது நல்லது.

தகவல்: ஜோதிடா் கே.சி.எஸ்.ஐயா்.

X
Dinamani
www.dinamani.com