உரிமைகளைக் காக்க ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது கட்டாயம்! - அமைச்சர் கோவி.செழியன்
மாநில உரிமைகளைக் காக்க நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்








