திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் ஆலோசனை.


திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யப்படவுள்ளது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
மேலும், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்தும் எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...