நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்: பல்வேறு தொழிற்சங்கங்கள் பற்கேற்க முடிவு
நாடு முழுவதும் புதன்கிழமை (ஜூலை 9) வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.

நாடு தழுவிய போராட்டத்தில் வெறிச்சோடி காணப்படும் தேசிய நெடுஞ்சாலை







