ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்
டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக அமலாக்கத் துறை மேல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த நிலையில், நோட்டீஸ் அனுப்பியதை ஏற்க முடியது என சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றம்








