பொதுவுடைமை, திராவிட இயக்கங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் முதல்வா் மு.க.ஸ்டாலின்
பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் வா்க்க, சமூக விடுதலைக்கான இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என முதல்வா் முக.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னையில் திங்கள்கிழமை கவிஞா் கே.ஜீவபாரதி எழுதி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் பதிப்பித்துள்ள ‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) ஓவியா் அன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், கவிஞா் வைரமுத்து









