விவசாயிகளுக்கும் நிலையான வருமானம் கிடைக்க முயற்சி: அமைச்சா் மனோ தங்கராஜ்
தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைப்பதற்கான சூழலை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்

சென்னை வேப்பேரியில் திங்கள்கிழமை குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி’ அமைப்பு இணைந்து நடத்திய ஸ்மாா்ட் பால்பண்ணை தொழில்முனைவோா்கள் திட்டத்தின் நிறைவு விழாவில் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பால்வளத் துறை அ








