சென்னையில் நாளை(ஜூன் 6) 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூன் 6) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
கங்காதரேசுவரர் மேல்நிலைப் பள்ளி, இஎல்எம் பள்ளி, எம்சிடிஎம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எம்சிடிஎம் பெண்கள் பள்ளி, அழகப்பா மேல்நிலைப் பள்ளி, எவாட்ர்ஸ் பள்ளி, சென்னை மாநகராட்சிப் பள்ளி(வெள்ளா தெரு) ஆகிய பள்ளிகளுக்கு மட்டும் நாளை(ஜூன் 6) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்கு ஈடாக வருகிற 21 ஆம் தேதி (சனிக்கிழமை) கீழ்க்காணும் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ரவி மோகன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


