சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: பாடவாரியாக தேர்ச்சி! - முழு விவரம்

பிளஸ் 1 பொதுத் தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 99.75% மாணாக்கர்கள் தேர்ச்சி.

News image
Updated On :16 மே 2025, 11:15 am IST

பிளஸ் 1 பொதுத் தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 99.75% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக பொருளியலில் 93.48% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

  • தமிழ் - 97.20%

  • ஆங்கிலம் - 98.41%

  • இயற்பியல் - 98%

  • வேதியியல் - 97.54%

  • உயிரியல் - 98.05%

  • கணிதம் - 97.74%

  • தாவரவியல் - 95.63%

  • விலங்கியல் - 97.09%

  • கணினி அறிவியல் - 99.75%

  • வரலாறு - 94.35%

  • வணிகவியல் - 95.22%

  • கணக்குப் பதிவியல் - 94.04

  • பொருளியல் - 93.48%

  • கணினிப் பயன்பாடுகள் - 98.48%

  • வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 94.39%

பாட வாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்கள்

  • தமிழ் - 41

  • ஆங்கிலம் - 39

  • இயற்பியல் - 390

  • வேதியியல் - 593

  • உயிரியல் - 91

  • கணிதம் - 1338

  • தாவரவியல் - 4

  • விலங்கியல் - 2

  • கணினி அறிவியல் - 3,535

  • வரலாறு - 35

  • வணிகவியல் - 806

  • கணக்குப் பதிவியல் - 111

  • பொருளியல் - 254

  • கணினிப் பயன்பாடுகள் - 761

  • வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 117

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.