மாணவி பாலியல் வன்கொடுமை: ஞானசேகரன் குற்றவாளி- ஜூன் 2-இல் தண்டனை விவரம் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட ஞானசேகரன்.









