வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள்: புத்தாக்கம் செய்து வெளியீடு
கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் பயன்பெறும் வகையில் 1670 முதல் 1790-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்குரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கான 35 உள்ளடக்கத் தொகுப்புகளை தமிழ்நாடு ஆவணக் காப்பகம் புத்தாக்கம் செய்து அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.










