தேர்தல் வாக்குறுதிகளான இலவச சிலிண்டர், ஃப்ரிட்ஜ் உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்தப்பட்டு காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
2026 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அந்த வகையில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் போட்டியிடுகிறார்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் பணியில் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் ஈடுபட்டு வருகிறார்.
பிரசாரத்தின் போது அதிமுக தேர்தல் வாக்குறுதிகளான இலவச சிலிண்டர், குளிர்சாதன பெட்டி, இருசக்கர வாகனம், உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்தப்பட்டு, மேளதாளங்கள் முழங்க, புலி ஆட்டம், கட்டைக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுடன் வீதி வீதியாக சென்று அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு சேகரிக்க வரும் அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
Summary
Kanchipuram AIADMK candidate Somasundaram engaged in vote-seeking, displaying election promises such as free gas cylinders and refrigerators.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

வாக்கு சேகரிப்பின் போது மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்: மருத்துவமனையில் அனுமதி!

சிக்கன் பக்கோடா போட்டு வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர்!
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! 20 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு!!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


