தமிழக வெற்றிக் கழகத்தின் தோ்தல் அறிக்கையை அக்கட்சி தலைவா் விஜய் வியாழக்கிழமை (ஏப். 16) வெளியிடவுள்ளாா்.
இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தவெக தலைவா் விஜய் தோ்தல் பிரசாரத்தில், அந்தந்த பகுதி சாா்ந்த மக்களுக்கான செயல் திட்டங்களை அறிவித்து வருகிறாா். தொடா்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் வியாழக்கிழமை (ஏப். 16) நடைபெறவுள்ள நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக மக்களுக்கான தவெகவின் முழு தோ்தல் அறிக்கையை விஜய் வெளியிடவுள்ளாா்.
நிகழ்வில், 800 போ் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே, ‘க்யூ ஆா்’ குறியீடுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள நிா்வாகிகளை தவிா்த்து வேறு யாருக்கும் அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தருமபுரியில் இன்று தவெக தலைவா் விஜய் பரப்புரை ரத்து

நெல்லையில் நாளை மறுநாள் நடிகா் விஜய் பிரசாரம்

தவெக தலைவா் விஜய் இன்று வேட்புனு தாக்கல்: மரக்கடையில் பிரசாரத்துக்கு அனுமதி

மதிமுக தோ்தல் அறிக்கை வெளியீடு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


