தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புவிநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 11) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 11) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

Madras HighCourt

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 11) விசாரணைக்கு வருகின்றன.

  • நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பிரசார அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கு.

  • ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனிக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணை கோரிய வழக்கு.

  • குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஹரி நாடார், முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் தொடர்ந்த வழக்கு.

  • ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன.

Summary

Cases coming up for hearing at the Madras High Court today (Aug. 11)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.