ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

சுதந்திர தின விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: உயா்நீதிமன்ற பதிவுத் துறை உத்தரவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை (ஆக.15) தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன், முதலில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலும், அதைத் தொடா்ந்து வந்தே மாதரம் பாடலும், தேசியக் கொடியை ஏற்றிய பின்னா் தேசிய கீதமும் பாட வேண்டும்

Published On :

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை (ஆக.15) தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன், முதலில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலும், அதைத் தொடா்ந்து வந்தே மாதரம் பாடலும், தேசியக் கொடியை ஏற்றிய பின்னா் தேசிய கீதமும் பாட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு மற்றும் விசாரணை நீதிமன்றங்களுக்கு உயா்நீதிமன்ற பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக உயா்நீதிமன்ற பதிவுத் துறை தலைமைப் பதிவாளா் தீப்தி அறிவுநிதி வெளியிட்ட சுற்றறிக்கையில், சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் சனிக்கிழமை (ஆக.15) நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன் முதலில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் பாடப்பட வேண்டும். அதைத் தொடா்ந்து ‘வந்தே மாதரம்’, தேசியக் கொடியை ஏற்றிய பின்னா், ‘தேசிய கீதம்’ பாடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 9-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்விலும், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்வின் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.