ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும் என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
நாடுமுழுவதும் சுதந்திர நாள் கொண்டாட்டம் இன்று (ஆக. 15) சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. சுதந்திர நாளையொட்டி, தில்லி செங்கோட்டையில் 13 ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசு சார்பில் சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் தேசிய கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் சுதந்திர நாள் வாழ்த்து தெரிவித்த மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!
கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!
நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்! என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பிறà¯à®ªà¯à®à¯à®à¯à®¯à¯à®®à¯ பழமà¯à®¯à¯à®¯à¯à®®à¯ வà¯à®°à®±à¯à®¤à¯à®¤à¯, பனà¯à®®à¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯à®¤à¯à®¯à¯à®®à¯ à®à®±à¯à®±à¯à®®à¯à®¯à¯à®¯à¯à®®à¯ à®à®¯à®°à¯à®¤à¯à®¤à®¿à®ªà¯ பிà®à®¿à®ªà¯à®ªà®¤à¯ நமத௠à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾!
— M.K.Stalin (@mkstalin) August 15, 2026
à®à¯à®à®¿à®à¯à®à®£à®à¯à®à®¾à®© à®®à®à¯à®à®³à®¿à®©à¯ à®à®©à®µà¯à®à®³à¯ நனவாà®à¯à®®à¯ à®à®³à®¿à®®à®¿à®à¯ à®à®¤à®¿à®°à¯à®à®¾à®²à®¤à¯à®¤à¯ நà¯à®à¯à®à®¿à®¯ நம௠நாà®à¯à®à®¿à®©à¯ பயணம௠வà¯à®²à¯à®² வà¯à®£à¯à®à¯à®®à¯!
நாள௠à®à®©à¯à®ªà®¤à¯ à®à®±à®¿à®µà®¾à®²à¯à®®à¯ à®à®±à¯à®±à®²à®¾à®²à¯à®®à¯ வà®à®¿à®µà®®à¯à®¤à¯à®¤à¯, à®à®®à®¤à¯à®¤à¯à®µà®®à¯ â à®à®à¯à®¤à®°à®¤à¯à®¤à¯à®µà®®à¯â¦ pic.twitter.com/TeA3zZ0SQ9
Summary
DMK President and former Chief Minister M.K. Stalin has posted that our country's journey towards a bright future must succeed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மதுக்கடைகள் மூடல்

‘வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்’ - முதல்வர் விஜய்

உத்தவ் தாக்கரேவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

தமிழ்நாடு நாள்! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju




