ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! வெள்ளி விலை? ஆக. 20 விலை நிலவரம்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Gold prices

தங்கம், வெள்ளி விலை நிலவரம் - PTI

Published On :20 ஆகஸ்ட் 2026, 1:12 pm IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் இன்று(ஆக. 20) பவுனுக்கு ரூ. 1,600 உயர்ந்துள்ளது.

கடந்த சில நாள்களாக, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது. தங்கம் விலை கடந்த ஆக.17-இல் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1,14,160-க்கும், ஆக.18-இல் பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.1,14,320-க்கும் விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை(ஆக.19) ஒரே நாளில் இறங்கி, ஏறி கிராம் ரூ.14,400-க்கும், பவுன் ரூ.1,15,200-க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில், வியாழக்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,600-க்கும், பவுனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,16,800-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.10,000 உயர்ந்து ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold prices rebound and surge sharply

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.