FOLLOW US

ON GOOGLE DISCOVER

பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

தங்கம் விலை மீண்டும் உயர்வு! வெள்ளி விலை? ஆக. 24 விலை நிலவரம்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Gold and Silver Price Update

தங்கம், வெள்ளி விலை நிலவரம்! - பிரதிப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 11:20 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் இன்று(ஆக. 24) பவுனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.

தங்கம் விலை கடந்த ஆக.17-இல் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1,14,160-க்கும், ஆக.18-இல் பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.1,14,320-க்கும், ஆக.19 -இல் பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1,13,640-க்கும், ஆக.20 -இல் பவுனுக்கு பவுனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1,16,800-க்கும், ஆக.21 -இல் ரூ.1,120 உயா்ந்து ரூ.1,18,800-க்கும், ஆக.22 -இல் பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.1,19,600-க்கு விற்பனையானது.

தங்கம் விலை

இந்த நிலையில், திங்கள்கிழமை(ஆக 24) அதிரடியாக கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.15,030-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,20,2400-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.275-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயர்ந்து ரூ.2.75 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Gold prices rise again! Silver prices? Price details for August 24!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.