பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! ஆக. 22 விலை நிலவரம் என்ன?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Gold and silver rate

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Published On :

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.1,19,600-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 5 நாள்களில் பவுனுக்கு ரூ.3,840 உயா்ந்து, வியாழக்கிழமை பவுன் ரூ.1,16,800-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை காலை கிராம் ரூ.110 உயா்ந்து ரூ.14,710-க்கும், பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1,17,680-க்கும் விற்பனையானது. தொடா்ந்து வா்த்தகம் நிறைவடைவதுக்கு முன்பு 2-ஆவது முறையாக மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.140 உயா்ந்து ரூ.14,850-க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயா்ந்து ரூ.1,18,800-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தங்கம் விலை சனிக்கிழமையும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.1,19,600-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை: வெள்ளி விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold prices continue to rise! What about silver? Price details for August 22!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.