3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு 15 காவல் உதவிக் கண்காணிப்பாளர்கள் நியமனம்!

மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு 15 காவல் உதவிக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டது குறித்து...

Tamil Nadu Government

தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 6:06 pm IST

மதுரை, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளைக் காவல் உதவிக் கண்காணிப்பாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.

  • அஞ்சித் ஏ நாயர் - தூத்துக்குடி

  • பி. அங்கிதா - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்

  • எஸ். அஸ்வினி - திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்

  • விஸ்வஜித் பாண்டா - திருநெல்வேலி

  • சாத்ரியா கவின் டிஜே - சிதம்பரம், கடலூர் மாவட்டம்

  • எஸ். இன்பா - திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்

  • பி. மஞ்சிமா - திண்டுக்கல்

  • மன்னம் சுஜித் சம்பத் - ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்

  • நீல் சர்மா - கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்

  • கே. நேஹா - ராமநாதபுரம்

  • பிரியங்கா பார்கவ் - நாகப்பட்டினம்

  • ராகுல் வி கோபால் - திருவண்ணாமலை

  • சைந்தனே ஸ்வப்னிலா அனில் - ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்

  • தனூ சிங் - ஊமச்சிகுளம், மதுரை மாவட்டம்

  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் காவல் உதவிக் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் புனியா ஐபிஎஸ், தற்போது மதுரை மாவட்டம் அண்ணா நகர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

15 Assistant Superintendents of Police appointed for 12 districts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.