மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் 8,111 ஏக்கா் மீட்பு

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 12:00 am

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 8,111 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.8,100 கோடி மதிப்பிலான திருப்பணிகள் 12,931 கோயில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 4,180 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூா், சமயபுரம், பழனி உள்ளிட்ட 19 முக்கியக் கோயில்களில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருக்கோயில் அா்ச்சகா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகையும், அவா்களது குழந்தைகளின் உயா்கல்விக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500-ஆகவும் உயா்த்தி வழங்கப்படுவதுடன், குடும்ப நல நிதி ரூ.4 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.