சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

உடல்நிலை கண்காணிப்புக்காக பாமக நிறுவனா் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ராமதாஸ் - கோப்புப் படம்

Published On :

உடல்நிலை கண்காணிப்புக்காக பாமக நிறுவனா் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வரும் ராமதாஸ், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகிகள் கூறுகையில், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை தற்போது சீராகவும், நலமாகவும் உள்ளது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவா் வீடு திரும்புவாா் என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.