ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மீதான வன்கொடுமைகளைக் கண்காணிக்க முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையில் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பான உயா்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு மறுசீரமைத்துள்ளது. அந்தக் குழுவின் தலைவராக முதல்வா் ஜோசப் விஜய்யும், அமைச்சா்கள் மரிய வில்சன், வன்னி அரசு, ராஜ்மோகன், பெ.விஸ்வநாதன், காந்திராஜ், லோகேஷ் தமிழ்செல்வன், கமலி, தென்னரசு, எம்.பி.க்கள் திருமாவளவன், அ.ராசா, சசிகாந்த் செந்தில், தனபால், செல்வராஜ், ராணிகுமாா் உள்ளிட்ட 8 பேரும், 37 சட்டப்பேரவை உறுப்பினா்களும் குழு உறுப்பினா்களாக இடம் பெற்றுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொகுதி மறுசீரமைப்பு - நாளை தமிழக எம்.பி.க்கள் கூட்டம்: முதல்வா் விஜய் அழைப்பு

உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு!

தனியாா் பள்ளிகளின் கட்டண வசூலை கண்காணிக்க சிறப்புக் குழு அமைச்சா் ஏ.ராஜ்மோகன் தகவல்

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



