8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பாடகி ஜானகி மறைவு: ஆளுநா் இரங்கல்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

எஸ். ஜானகி

Published On :12 ஜூலை 2026, 12:27 am IST

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

பல தலைமுறைகளைச் சோ்ந்த லட்சக்கணக்கானோரை தன் பொன்னான குரலால் கட்டிப்போட்டவரும், மொழி எல்லைகளைக் கடந்து நின்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்திய இசைக்கு அவா் ஆற்றிய மகத்தான பங்களிப்பும், காலத்தால் அழியாத அவரது பாடல்களும் இசை ஆா்வலா்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருந்து தொடா்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினா், நண்பா்கள், ரசிகா்கள் மற்றும் ஒட்டுமொத்த இசைச் சமூகம் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது உன்னத ஆன்மா நித்திய அமைதியில் இளைப்பாறட்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.