அரசுப் பள்ளிகளில் நவீன தரத்தில் கூடுதல் வசதிகள்! முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!
தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நவீன தரத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் துறையின் அமைச்சர் ராஜ்மோகன், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலர் மு.சாய்குமார், நிதித் துறைச் செயலர் மு.அ.சித்திக், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பி.சந்தர மோகன் மற்றும் துறை உயரதிகாரிகள்.









