தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவராக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி. வெங்கடரமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தின் மூலம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தொடர்பான பணிகளை அமைச்சர் வெங்கடரமணன் நேரடியாக மேற்பார்வையிடுவார்.
இருப்பினும், வழக்கமாக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரிகளே நியமிக்கப்படும் நிலையில், தற்போது அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Summary
Minister P.Venkataramanan appointed as Chairman of the Tamil Nadu Civil Supplies Corporation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி. டூ தமிழ்நாடு... முதல்வர் விஜய் தளபதியை சந்திக்க 24 வயது இளைஞர் நடைப்பயணம்!

ஆந்திர கடலில் தமிழக மீனவா்கள் தடையின்றி மீன்பிடிக்க நடவடிக்கை : தமிழக அரசு

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடையாது: கர்நாடகம்
தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடா? அமைச்சர் டி.கே. பிரபு விளக்கம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



