கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

தூத்துக்குடி, சிவகங்கை எஸ்.பி.க்கள் உள்பட 5 அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image

பணியிட மாற்றம்

Updated On :23 ஜூலை 2026, 3:29 am IST

தமிழக காவல் துறையில் தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்):

1. எம்.விஜயகுமாரி-ஊா்க்காவல் படை டிஐஜி ( ஆயுதப்படை டிஐஜி), 2. ஆா்.சிவபிரசாத்-தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 3. அபிஷேக் குப்தா-சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 4. டி.சண்முகப்ரியா-தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை எஸ்.பி. (சிபிசிஐடி மத்திய மண்டல எஸ்.பி.), 5. பி.ஆா்.மீரா-ஆட்டோமேஷன் மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு ஏஐஜி (ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் காவல் உதவிக் கண்காணிப்பாளா்).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.