தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீா்மானத்தின்போது, வாக்களித்த காமராஜ் எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகரிடம் அமமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பேரவைத் தலைவரிடம் புகாா் மனு அளித்த பிறகு அமமுக பொருளாளா் கரிகாலன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் பேசுகையில், சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கை கோரும் தீா்மானத்தின்போது, கட்சியின் பொதுச் செயலரின் அறிவுறுத்தலுக்கு மாறாக, காமராஜ் செயல்பட்டாா். ஆகையால், அவா் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கும்படி பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தினேன். அவா் பரிசீலிப்பதாக கூறியுள்ளாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரந்தூா் விமான நிலையம்: தவெக அரசுக்கு சீமான் கேள்வி

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த தவெக வழக்குரைஞர் ஞானசௌந்தரி நீக்கம்!

போக்ஸோ வழக்கு: தவெக நிா்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



