மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

3-வது நாளாக ஒரே விலையில் தங்கம்! வெள்ளி விலை?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image

தங்கம், வெள்ளி விலை நிலவரம் - PTI

Updated On :3 ஜூன் 2026, 10:03 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர்ந்து 2-வது நாளாக மாற்றமில்லை.

சர்வதேச போர்ப் பதற்றம், உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களினால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,500-க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000-க்கும் விற்பனையானது.

நேற்று(செவ்வாய்) தங்கத்தின் விலையில் மாற்றமில்லை.

தொடர்ந்து இன்றும்(புதன்கிழமை) தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

ஒரு கிராம் ரூ.14,500-க்கும் ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 3 ஆவது நாளாக தங்கம் இதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 290-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களாக (மே 30 முதல் இதே விலை) வெள்ளி விலையில் மாற்றமில்லை.

Summary

Chennai live gold and silver rate today (june 3)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.