8,200 பேருக்கு வேலை! ரூ. 18,600 கோடி முதலீட்டில் முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்!!
முதல்வர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதைப் பற்றி...
முதல்வர் விஜய்யுடன் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான எஸ். என். சுப்ரமணியன். உடன் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலர் சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ச. விஜயகுமார், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் பு. அலர்மேல்மங்கை உள்ளிட்டோர்.







