தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

ஒரே நாளில் 2ஆவது முறையாக தங்கம் விலை உயர்வு!

சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.

News image

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2026, 7:03 pm IST

சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.

இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து சவரன் ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.80 உயர்ந்திருந்த நிலையில் மாலையிலும் ரூ.80 உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிலோ ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,45,000க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.10 உயர்ந்துள்ளது.

Summary

In Chennai, the prices of gold and silver have increased for the second time in a single day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.