தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,240 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக. 5)

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்துள்ளது குறித்து...

News image

தங்கம் விலை - படம்: IANS

Updated On :5 ஆகஸ்ட் 2026, 4:14 pm IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 5) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஆக. 1-ஆம் தேதி கிராம் ரூ. 13,220-க்கும், சவரன் ரூ. 1,05,760-க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

திங்கள்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து 13,250-க்கும், சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும் விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 13,200-க்கும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,05,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே, இன்று (புதன்கிழமை) தங்கத்தின் விலை காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 13,360க்கும், சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்து ரூ. 1,06,880க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பாக, தங்கத்தின் விலை இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,480-க்கும், சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,07,840-க்கும் விற்பனையாகிறது.

Summary

In Chennai, the price of ornamental gold has risen by rs. 2,240 per sovereign in a single day today (August 5).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.