சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 22) சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த வாரத்தில் தங்கம் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்தது.
தொடர்ந்து இன்று (புதன்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,07,440 -க்கும் கிராமுக்கு ரூ. 210 உயர்ந்து ரூ. 13,430-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 உயர்ந்து ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
Chennai live gold and silver rate today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










