FOLLOW US

ON GOOGLE DISCOVER

சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? ஜூலை 16 நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூலை 16) சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது தொடர்பாக...

News image

தங்கம், வெள்ளி விலை நிலவரம் - PTI

Updated On :16 ஜூலை 2026, 10:22 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூலை 16) சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த தங்கம் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,05,440-க்கும் கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,180-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை குறைந்தது

இந்த நிலையில், வியாழக்கிழமை தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் சவரனுக்கு ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,05,200-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,150-க்கும் விற்பனையாகிறது

வெள்ளி விலை?

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Gold Rate in Chennai today prices of 916 kdm hallmark gold in 22 Carat...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.