குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்! (ஜூலை 4)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

gold rate hike

தங்கம் விலை

Published On :4 ஜூலை 2026, 10:22 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு சவரன் ரூ. 1,09,600 -க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்தாலும் கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது.

ஜூலை 1 ஆம் தேதி சவரனுக்கு ரூ. 400 உயர்ந்த நிலையில், ஜூலை 2 காலை சவரனுக்கு ரூ. 1,200 -ம் , மாலையில் மேலும் ரூ. 1,200 -ம் உயர்ந்தது. தொடர்ந்து நேற்றும் (ஜூலை 3) சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்தது.

இதனால் கடந்த 3 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,000 உயர்ந்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதி தங்கம் விலை ரூ. 1,05,600 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று (ஜூலை 4) தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 13,700-க்கும் ஒரு சவரன் ரூ. 1,09,600 -க்கும் விற்பனையாகிறது.

இதேபோன்று வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 260-க்கும் ஒரு கிலோ ரூ. 2,60,000 - க்கும் விற்பனையாகிறது.

Summary

Chennai live gold and silver rate today july 4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.