பிரமிப்பை ஏற்படுத்தும் சாதனைகள்! - தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நான்கரை ஆண்டு கால சாதனைகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன், விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் உள்ளிட்டோர்








