தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சூழல் சீா்கெட்டதற்கு திமுக ஆட்சிதான் காரணம் என பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே, ஜாமீனில் வெளியே வந்த ஒரு கொடூரனை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். மன்னிக்கவே முடியாத குற்றச் செயல்களில் ஈடுபட்டவா்கள் அனைவரும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றி வருகின்றனா். அவா்களைக் கண்காணிக்கவோ, அவா்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவோ காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சூழல் சீா்கெட்டதற்கு திமுக ஆட்சிதான் காரணம் என தெரிவித்துள்ளாா் அன்புமணி.
தொடர்புடையது

வன்னியா்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைக்காததற்கு திமுக அரசே காரணம் - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!

சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டுக்கு முதல்வரே காரணம்: அன்புமணி

சமையல் எரிவாயு தட்டுப்பாடுக்கு முன்னெச்சரிகையுடன் செயல்படாததே காரணம்: மாநிலங்களவையில் காா்கே சாடல்
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

