சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

கடலூர் ஆயங்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை!

கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்பேட்டை மற்றும் ஆயங்குடி பகுதிகளில் ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

Eid Mubarak Special Prayer

ஆயங்குடி பகுதியில் ஈக்தா திடலில் ரமலான் சிறப்பு தொழுகை - DNS

Updated On :

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவி்ல் அருகே உள்ள லால்பேட்டை மற்றும் ஆயங்குடி பகுதிகளில் ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்புத் தொழுகை சனிக்கிழமை (மார்ச் 21) காலை நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் உற்ச்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ரமலான் திருநாளை முன்னாட்டு, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆயங்குடி மற்றும் லால்பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஈக்தா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.

இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, ஈதுல்பித்ர் எனும் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். அதன்படி, ஆயங்குடி ஈக்தா திடலில் ரமலான் சிறப்புத் தொழுகை மற்றும் உலக அமைதிக்கான பிரார்த்தனை ஹஜ்ரத் முகம்மதுஆரிப் உலவியு தலைமையில் நடைபெற்றது.

தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின்னர், சகோதரத்துவத்தைப் போற்றும் விதமாக ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளைப் பகிர்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

Summary

Special Ramadan prayers at Ayangudi, Cuddalore!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.