தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - பாஜக 18 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக-வின் வேட்பாளர் பட்டியலை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக 164 இடங்களில் திமுக போட்டியிடுகின்றது. இதில், பாஜகவுடன் 18 தொகுதிகளில் திமுக நேரடியாக பாஜகவுடன் போட்டியிடுகின்றது. அந்த தொகுதிகளின் விவரங்கள்,
1. மையிலாப்பூர்
2. அவினாசி
3. திருப்பூர் தெற்கு
4. கோவை வடக்கு
5. திருப்பத்தூர்
6. புதுக்கோட்டை
7. சாத்தூர்
8. திருச்செந்தூர்
9. வாசுதேவநல்லூர்
10. ராதாபுரம்
11. நாகர்கோவில்
12. ஆவடி
13. திருவண்ணாமலை
14. தஞ்சாவூர்
15. திருவாரூர்
16. மானாமதுரை
17. ராமநாதபுரம்
18. ராசிபுரம்
இதுமட்டுமின்றி, திமுக வின் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் நிற்கும் மதிமுக நேரடியாக 2 தொகுதிகளில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுகின்றது.
1. மதுரை தெற்கு - மதிமுக (உதயசூரியன்)
2. மொடக்குறிச்சி - மதிமுக (உதயசூரியன்)
இதில், திமுக மட்டும் 18 தொகுதிகளும் மதிமுக போட்டியிடும் இரு தொகுதிகளும் சேர்த்து மொத்தமாக 20 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னமும் பாஜகவின் தாமரை சின்னமும் நேரடியாகப் போட்டியிருகின்றன.
Summary
Which constituencies will see a direct contest between the DMK and the BJP?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

ஆட்சியை நோக்கி தவெக! அடுத்த இடத்தில் திமுக!
வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்

திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் தொகுதிகள்!
விடியோக்கள்

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
