சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட கொளத்தூர், ராயபுரம் உள்ளிட்ட 15 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என பரபரப்பைக் கூட்டி வரும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் 164 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலையும் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட தொகுதிகள்
மயிலாப்பூர் - த. வேலு
துறைமுகம் - பிகே சேகர்பாபு
தி. நகர் - ராஜா அன்பழகன்
சைதாப்பேட்டை - மா. சுப்பிரமணியன்
எழும்பூர் (தனி) - தமிழன் பிரசன்னா
விருகம்பாக்கம் - பிரபாகர்ராஜா
அண்ணாநகர் - நே. சிற்றரசு
ஆயிரம் விளக்கு - டாக்டர் எழிலன் நாகநாதன்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்
இராயபுரம் - டாக்டர் சுபேர்கான்
திரு.வி.க. நகர் (தனி) - கே.எஸ். ரவிச்சந்திரன்
வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன்
பெரம்பூர் - ஆர்.டி. சேகர்
ஆர்.கே. நகர் - ஜே.ஜே. எபினேசர்
மாதவரம் - எஸ். சுதர்சனம்
கொளத்தூர் - மு.க. ஸ்டாலின்
இது தவிர, சென்னையையொட்டியிருக்கும் தொகுதிகளில் போட்டியிடுவோர் விவரம்
அம்பத்தூர் - டாக்டர் பூர்ணிமா, மதுரவாயல் - காரம்பாக்கம் கணபதி, ஆவடி - சா.மு. நாசர், பூந்தமல்லி - ஆ. கிருஷ்ணசாமி, திருவள்ளூர் - வி.ஜி. ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி - டி.ஜெ. கோவிந்தராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரோடு மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் வெல்லாத திமுக: புதிய பொறுப்பாளரை எதிா்பாா்க்கும் தொண்டா்கள்

டெல்டா மாவட்டங்களில் திமுக கூட்டணி 13, அதிமுக 3, தவெக 2 தொகுதிகளில் வெற்றி

பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார்யார்?
பல்லாவரம், குன்னம் தொகுதிகளில் ஐஜேகே வேட்பாளர்கள் அறிவிப்பு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

