தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இடத்தில் சுயேச்சையாக போட்டியிட்டவரும், தவெகவின் ஆதரவு பெற்றவருமான பிரேம் குமார் இடம்பிடித்துள்ளார். திமுக வேட்பாளர் காசி இந்த தொகுதியில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
Summary
Palaniswami has won in the Edappadi constituency in a landslide victory.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எனது மகன் அரசியலுக்கு வரமாட்டார்! எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவுக்கு திட்டங்கள் இல்லை! எடப்பாடி கே பழனிசாமி
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
மேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



