அதிமுக மாவட்ட செயலாளர்களில் மேலும் இருவரை நீக்கம் செய்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பிலான எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனா்.
இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணியினா் மற்றும் தொடா்புடையவா்களை கட்சிப் பதவியிலிருந்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் நீக்கினாா்.
இதுவரை 26 மாவட்டச் செயலாளர்களை நீக்கியிருந்த நிலையில், மேலும் இருவரை நீக்கி எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி அதிமுகவில் இருந்து புதுக்கோட்டை தெற்கு, தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Summary
Former Chief Minister and AIADMK General Secretary Edappadi K. Palaniswami has announced the removal of two more AIADMK district secretaries.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே! பேரவைச் செயலரிடம் கடிதம்
சென்னை திரும்பும் அதிமுக எம்எல்ஏக்கள்! அடுத்த நகர்வு என்ன?

தவெகவுக்கு ஆதரவா? அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் ஆலோசனை!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

