இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!இவ்விரு நாடுகளிலும் விவாகரத்து சட்டப்படி குற்றம்! பிறகு?உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின் மீது தவெக புகார்கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

போக்சோ வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின், ரகுபதியை விசாரிக்க வேண்டும்: தவெக புகார்

போக்சோ வீரமணியின் வழக்கில் மு.க. ஸ்டாலின், ரகுபதியை விசாரிக்க வலியுறுத்தி தவெக புகார் அளித்தது குறித்து...

Ragupathi | MK Stalin

ரகுபதி | மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :

போக்சோ வீரமணியின் வழக்கில் மு.க. ஸ்டாலின், ரகுபதி மீது விசாரிக்க வலியுறுத்தி தவெக புகார் மனு அளித்துள்ளது.

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் ஜெம் கிரானைட் நிறுவனர் வீரமணி கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, அவர் மீது தொடர்ந்து சிறுமிகள் புகார் அளித்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நியமித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் சட்டத் துறை அமைச்சர் ரகுபதியிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, சிறப்புப் புலனாய்வுக் குழுவினரிடம் தவெக வழக்கறிஞர் அணி புகார் அளித்துள்ளனர்.

Summary

TVK files complaint urging interrogation of M.K. Stalin and Raghupathy in the POCSO case involving Veeramani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER