காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு காவிரி நீரைத் திறந்துவிட ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது குறித்து...

காவிரி நீரைத் திறந்துவிட பரிந்துரை - பிரதிப் படம்

Published On :

தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் 15 நாள்களுக்கு காவிரி நீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.

தில்லியில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கைக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மறுப்பு தெரிவித்தது.

இருப்பினும், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கண்டிப்பாக திறக்க முடியாது என கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும்நிலையில், 15 நாள்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.

Summary

Cauvery Water Regulation Committee recommends releasing Cauvery water to Tamil Nadu for 15 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.